பாடல் #7335
அந்த நாள் வந்திடும்
🔤 Andha Naal Vanthitum
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும் அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் 1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும் எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் – (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் 2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும் பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் – (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் 3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும் இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் – (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் 4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும் அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் – (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Andha Naal Vanthitum Indha Ulakam Ninritum Andha Naal Vanthitum Kankal Yesuvai Kantitum 1. Indha Naal Vaazhpavar Parisutthatthil Thaerattum Ekkaalam Etutthu Eccharikkai Koorattum – (2) Andha Naal Vanthitum Kankal Yesuvai Kantitum 2. Indha Naal Vaazhpavar Thirappin Vaasal Nirkattum Paavatthil Oozhpavar Oozhkitaamal Thatukkattum – (2) Andha Naal Vanthitum Kankal Yesuvai Kantitum 3. Indha Naal Vaazhpavar Thirandha Vaasal Kaanattum Iraakkaalam Varumunnar Sudhandharitthuk Kollattum – (2) Andha Naal Vanthitum Kankal Yesuvai Kantitum 4. Indha Naal Vaazhpavar Aathmaathaayam Seyyattum Andha Naal Vandhathum Natsatthiramaay Jolikkattum – (2) Andha Naal Vanthitum Kankal Yesuvai Kantitum