பாடல் #7324
என் தேவன் நல்லவர்
🔤 En Devan Nallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவன் நல்லவர் என் தேவன் வல்லவர் என் தேவன் பரிசுத்தர் என் தேவன் அற்புதர் 1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் எண்ணி முடியாதது 2. என் ஏக்கமெல்லாம் என் தவிப்பெல்லாம் அறிந்த ஆண்டவர் என் தாகமெல்லாம் என் தேவையெல்லாம் சந்தித்த ஆண்டவர் 3. ஆகாரின் கண்ணீரை கண்டவர் என் கண்ணீர் துடைத்தீரே 4. அன்னாளின் ஜெபத்தை கேட்டவர் என் ஜெபம் கேட்டினீரே 5. பவுலயும் பணிசெய்ய அழைத்தவர் இந்த அடிமையும் அழைத்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devan Nallavar En Devan Vallavar En Devan Parisutthar En Devan Arpudhar 1. En Vaazhvil Neer Seytha Nanmaigal Enni Mutiyaadhathu 2. En Aekkamellaam En Thavippellaam Arindha Aandavar En Thaagamellaam En Thaevaiyellaam Santhittha Aandavar 3. Aakaarin Kanneerai Kandavar En Kanneer Thutaittheerae 4. Annaalin Jebatthai Kaettavar En Jebam Kaettineerae 5. Pavulayum Paniseyya Azhaitthavar Indha Atimaiyum Azhaittheerae