பாடல் #7323
இந்தக் கல்லின்மேல்
🔤 Indhak Kallinmael
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத் 16:18) பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18) மூலைக்கு தலைக்கல் இயேசுவே (அப் 4:11) ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே 1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே (அப் 20:28) சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2 சபைதனில் நிலைநாட்டினீர் (சங் 92:13) புது மனிதனாய் என்னை மாற்றினீர் வாழ்க்கையை செழிப்பாக்கினீர் கிருபையால் உயர்த்தினீர் என்னை கிருபையால் உயர்த்தினீர் 2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே (ஏசாயா 56:7) குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே வீடிதுவே ஆவியின் நல்ல தகப்பனே சபை முழுவதும் எங்கள் சொந்தமே வேற்றுமைகள் இங்கு இல்லையே கிறிஸ்துவின் சரீரமே நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே (1 கொரி 12:27) 3. பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர் யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர் எழுப்புதல் தரும் அக்கினி எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே தடைகளை அது தகர்க்குதே (என்றும்) சபைதான் வெல்லுமே ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indhak Kallinmael En Sapaiyaik Kattuvaen (math 16:18) Paathaalatthin Vaasal Athai Maerkkollaathae Sapaiyin Thalaivar Yesuvae (kolo 1:18) Moolaikku Thalaikkal Yesuvae (ap 4:11) Halaelooyaa (2) Sapaithaan Jeyikkumae Halaelooyaa (2) Paathaalam Thorkumae 1. Rattham Sinthi Meetkappatta Sapaiyithuvae (ap 20:28) Suttham Pera Kiristhu Thandha Sthalamithuvae & 2 Sapaidhanil Nilainaattineer (sang 92:13) Puthu Manidhanaay Ennai Maarrineer Vaazhkkaiyai Sezhippaakkineer Kirupaiyaal Uyartthineer Ennai Kirupaiyaal Uyartthineer 2. Jebatthinaal Kattappatta Sapai Ithuvae (aesaayaa 56:7) Kutumbamaay Inaittha Nal Uravithuvae Veetithuvae Aaviyin Nalla Thakappanae Sapai Muzhuvathum Enggal Sondhamae Vaerrumaigal Ingku Illaiyae Kiristhuvin Sareeramae Naanggal Kiristhuvin Sareeramae (1 Kori 12:27) 3. Paarvonin Vallamaigal Muriyach Seytheer Yaesapaelin Thanthiranggal Azhiyach Seytheer Ezhuppudhal Tharum Akkini Enggal Jebatthilae Parri Eriyuthae Thataigalai Athu Thakarkkuthae (enrum) Sapaithaan Vellumae Halaelooyaa (2) Aamen Halaelooyaa Halaelooyaa (2) Aamen Halaelooyaa