பாடல் #7322
மாறும் இவ் உலகினிலே
🔤 Maarum Iv Ulakinilae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை மாறிடும் மனிதன் மாறிடுவான் மாறாத தேவன் இயேசுவன்றோ 1. பட்டது போதும் சுட்டதும் போதும் கண்ணீரும் போதும் கவலையும் போதும் உம் கிருபை எனக்கு போதும் போதும் மன்னவா எனக்கு நீர் தான் வேணும் 2. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம் ஒரு நாள் கை விட்டு ஓடும் ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarum Iv Ulakinilae Maaraadha Um Kirupai Maaritum Manidhan Maarituvaan Maaraadha Devan Yesuvanro 1. Pattathu Pothum Suttathum Pothum Kanneerum Pothum Kavalaiyum Pothum Um Kirupai Enakku Pothum Pothum Mannavaa Enakku Neer Thaan Vaenum 2. Kaalanggal Maarum Kolanggal Maarum Niyaayam Oru Naal Kai Vittu Otum Aazham Agalam Neelam Ellai Kaanaa Anpu Aandavarin Paadham Athuvae Enakku Pothum