பாடல் #732
இயேசு அழகு என்
🔤 Yesu Azhaku En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு அழகு என் இயேசு அழகு எனக்குள் வாழும் இயேசு அழகு - 2 வானிலும் பூவிலும் இயேசு அழகு ஆணிலும் பெண்ணிலும் இயேசு அழகு இயற்கையின் ஸ்பரிசத்தில் இயேசு அழகு எல்லையில்லா அன்பில் இயேசு அழகு மானிலும் மயிலிலும் இயேசு அழகு மன்னவன் இயேசு ரொம்ப அழகு தூதரைக் காட்டிலும் இயேசு அழகு துங்கவன் இயேசு ரொம்ப அழகு ஏழு அதிசயத்தில் இயேசு அழகு எல்லோரா ஓவியத்தில் இயேசு அழகு சங்கீத ஸ்வரங்களில் இயேசு அழகு சரிகம பதநிச இயேசு அழகு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Azhaku En Yesu Azhaku Enakkul Vaazhum Yesu Azhaku - 2 Vaanilum Poovilum Yesu Azhaku Aanilum Pennilum Yesu Azhaku Iyarkaiyin Sparisatthil Yesu Azhaku Ellaiyillaa Anpil Yesu Azhaku Maanilum Mayililum Yesu Azhaku Mannavan Yesu Romba Azhaku Thoodharaik Kaattilum Yesu Azhaku Thunggavan Yesu Romba Azhaku Aezhu Athisayatthil Yesu Azhaku Elloraa Oviyatthil Yesu Azhaku Sangkeedha Svaranggalil Yesu Azhaku Sarigama Pathanisa Yesu Azhaku