பாடல் #7314
சாரோனின் ரோஜாவே
🔤 Saaronin Rojaavae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே சர்வேசு நாதனே நமோ நமோ ஆ. அல்லேலூயா ஆ.. அல்லேலூயா தேவாதி தேவனுக்கு நமோ நமோ ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனே எனையாளும் தெய்வமே நமோ நமோ யேகோவா தேவனே யேகோவா நிசியே யேகோவா ஷம்மாவே நமோ நமோ ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரே ஆனந்த ராகமே நமோ நமோ திரியேக தேவனே மகத்துவ ராஜனே மன்னாதி மன்னனே நமோ நமோ காட்டு மரங்களில் கிச்சலியானவரே ஊற்றுண்ட தைலமே நமோ நமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saaronin Rojaavae Saalaemin Raajaavae Sarvaesu Naadhanae Namo Namo Aa. Allaelooyaa Aa.. Allaelooyaa Thaevaathi Devanukku Namo Namo Raajaathi Raajanukku Namo Namo Vinnaalum Vaendhanae Mannaalum Maindhanae Enaiyaalum Theyvamae Namo Namo Yaekovaa Devanae Yaekovaa Nisiyae Yaekovaa Shammaavae Namo Namo Aatthuma Naesarae Aaruyir Nanparae Aanandha Raagamae Namo Namo Thiriyaega Devanae Makatthuva Raajanae Mannaathi Mannanae Namo Namo Kaattu Maranggalil Kicchaliyaanavarae Oorrunda Thailamae Namo Namo