பாடல் #7312
இயேசுவே உங்க கிருபையே
🔤 Yesuvae Ungga Kirupaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உங்க கிருபையே எவ்வளவு பெரியதையா சொல்லவே வார்த்தை இல்லையே எவ்வளவு பெரியதையா துயரங்கள் போக்கி என்னை காத்தீரே துணையாயி என்னோடு இருந்தீரே பாவியை உம் கரத்தில் பொரித்தீரே பாவங்கள் கழுவி என்னை இரட்சித்தீரே அழுகிற வேலையில் என் தாயாக கஷ்ட நேரங்களில் என் தந்தையாக நான் உம்மை தேடி போகவில்ல நீரே என்னை தேடி வந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ungga Kirupaiyae Evvalavu Periyathaiyaa Sollavae Vaartthai Illaiyae Evvalavu Periyathaiyaa Thuyaranggal Pokki Ennai Kaattheerae Thunaiyaayi Ennotu Iruntheerae Paaviyai Um Karatthil Porittheerae Paavanggal Kazhuvi Ennai Iratsittheerae Azhukira Vaelaiyil En Thaayaaga Kashta Naeranggalil En Thanthaiyaaga Naan Ummai Thaeti Pogavilla Neerae Ennai Thaeti Vantheerae