பாடல் #731
இயேசு அல்லால் யார் உண்டு
🔤 Yesu Allaal Yaar Untu
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு அல்லால் யார் உண்டு எனக்கு இந்த உலகத்தில் இயேசு அல்லால் யார் தான் உண்டு என்னை அழைத்தார் இயேசு என் பாவங்கள் நீக்கினார் இயேசு ஆவியை பொழிந்தார் இயேசு என்னை மறுரூபமாக்கினார் இயேசு தழும்புகள் ஏற்றார் இயேசு என் நோய்களை சுமந்தார் இயேசு எனக்கு ஆறுதல் இயேசு என் நம்பிக்கை அடைக்கலம் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Allaal Yaar Untu Enakku Indha Ulakatthil Yesu Allaal Yaar Thaan Untu Ennai Azhaitthaar Yesu En Paavanggal Neekkinaar Yesu Aaviyai Pozhinthaar Yesu Ennai Maruroobamaakkinaar Yesu Thazhumpugal Aerraar Yesu En Noykalai Sumanthaar Yesu Enakku Aarudhal Yesu En Nampikkai Ataikkalam Yesu