பாடல் #7306
நீரே பரிசுத்தர்
🔤 Neerae Parisutthar
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே பரிசுத்தர் – 3 உம்மை ஆராதனை செய்கின்றோம் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை நீரே மகத்துவர் – 3 உம்மை ஆராதனை செய்கின்றோம் நீரே உயர்ந்தவர் – 3 உம்மை ஆராதனை செய்கின்றோம் நீரே சிருஷ்டிகர் – 3 உம்மை ஆராதனை செய்கின்றோம் நீரே இரட்சகர் – 3 உம்மை ஆராதனை செய்கின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Parisutthar – 3 Ummai Aaraadhanai Seykinrom Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Neerae Makatthuvar – 3 Ummai Aaraadhanai Seykinrom Neerae Uyarndhavar – 3 Ummai Aaraadhanai Seykinrom Neerae Sirushtigar – 3 Ummai Aaraadhanai Seykinrom Neerae Iratsakar – 3 Ummai Aaraadhanai Seykinrom