பாடல் #7305
ஆதாரம் யாருண்டு உம்மையல்லால்
🔤 Aathaaram Yaaruntu Ummaiyallaal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதாரம் யாருண்டு உம்மையல்லால் ஆயுள் முழுவதும் தஞ்சம் நீரே பெருவெள்ளம் போலவே போராட்டங்கள் சூழ்ந்தாலும் ஏழை எளியோர்க்கு நீரே புகலிடம் இயேசுவே உம்மைப் பற்றிக்கொண்டோம் நம்பினோர் மாறினார்கள் ஏமாற்றத்தால் ஏங்கினோம் கூட்டைக் கலைத்தவர் செட்டைகளால் எம்மை கீழே விழாது காத்துக் கொண்டீர் பரிசுத்தவான்கள் பலர் சேர்ந்தனர் நித்ய வீட்டில் ஜீவன் சுகமுடன் எம்மை நீர் காத்திட்ட நோக்கம் அறிந்தே ஜீவிப்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathaaram Yaaruntu Ummaiyallaal Aayul Muzhuvathum Thanjjam Neerae Peruvellam Polavae Poraattanggal Soozhnthaalum Aezhai Eliyorkku Neerae Pugalidam Yesuvae Ummaip Parrikkontom Nampinor Maarinaarkal Aemaartratthaal Aengkinom Koottaik Kalaitthavar Settaigalaal Emmai Keezhae Vizhaathu Kaatthuk Konteer Parisutthavaankal Palar Saerndhanar Nithya Veettil Jeevan Sugamudan Emmai Neer Kaatthitta Nokkam Arinthae Jeevippomae