பாடல் #7304
மறப்பீரோ கைவிடுவீரோ
🔤 Marappeero Kaivituveero
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறப்பீரோ கைவிடுவீரோ உமது ஜனங்களை உமது பிள்ளைகளை இயேசையா இயேசையா இயேசையா இயேசையா கள்ளம் இல்லாத உமது பிள்ளைகளின் கதறலைக் கேட்டிடும் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தாவே எழுந்தருளும் தேசத்தில் உயர்ந்திடும் நிந்தைகள் நீக்கிடும் நன்மைகள் செய்திடும் காரியங்கள் அனைத்தும் ஜெயமாய் முடிந்திடும் இயேசுவே உம் நாமம் என்றுமே உயர்ந்திடும் மறப்பதில்லை கைவிடுவதில்லை உமது ஜனங்களை உமது பிள்ளைகளை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marappeero Kaivituveero Umathu Jananggalai Umathu Pillaigalai Yesaiyaa Yesaiyaa Yesaiyaa Yesaiyaa Kallam Illaadha Umathu Pillaigalin Katharalaik Kaettitum Kanneeraith Thutaitthitum Kartthaavae Ezhundharulum Thaesatthil Uyarnthitum Ninthaigal Neekkitum Nanmaigal Seythitum Kaariyanggal Anaitthum Jeyamaay Mutinthitum Yesuvae Um Naamam Enrumae Uyarnthitum Marappathillai Kaivituvathillai Umathu Jananggalai Umathu Pillaigalai