பாடல் #7302
அழிந்து போகின்ற
🔤 Azhinthu Pokindra
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை நினைத்துப் புலம்பிட கிருபை தாருமே என் தெய்வமே என் இயேசுவே என் கதறலை நீர் கேட்டிடுமே நினிவேயின் மாந்தருக்காய் பரிதாபம் கொண்டீரையா எங்களின் தேசம் மீது இரக்கத்தைக் காட்டுமையா சோதோமின் பாவங்களால் சேதங்கள் ஏராளமே பாபிலோன் அசுத்தங்களால் சிக்குண்டோர் ஏராளமே சீயோனின் மந்தையெல்லாம் சிதறியே அலைகின்றதே வேடனின் கண்ணிகளில் சிக்கியே தவிக்கின்றதே சுத்திகரித்திடுமே எங்களை முற்றிலுமாய் பரலோக அக்கினியால் சுத்திகரித்திடுமே தேவரீர் மறுபடியும் சீயோனில் வெளிப்படுவீர் மங்காத மகிமை பெற்ற சீயோனை காண செய்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhinthu Pokindra Aatthumaakkalai Ninaitthup Pulampida Kirupai Thaarumae En Theyvamae En Yesuvae En Katharalai Neer Kaettitumae Ninivaeyin Maandharukkaay Parithaabam Konteeraiyaa Enggalin Thaesam Meethu Irakkatthaik Kaattumaiyaa Sothomin Paavanggalaal Saedhanggal Aeraalamae Paapilon Asutthanggalaal Sikkuntor Aeraalamae Seeyonin Manthaiyellaam Sidhariyae Alaikindrathae Vaedanin Kannigalil Sikkiyae Thavikkindrathae Sutthigaritthitumae Enggalai Murrilumaay Paraloga Akkiniyaal Sutthigaritthitumae Thaevareer Marubatiyum Seeyonil Velippatuveer Mangkaadha Makimai Pertra Seeyonai Kaana Seyveer