பாடல் #7301
என்ன சொல்லி நான்
🔤 Enna Solli Naan
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன சொல்லி நான் பாடுவேன் நீர் செய்த நன்மைகளை என்ன சொல்லி நான் பாடுவேன் நீர் தந்த கிருபைகளை ஆராதிப்பேன் ஆயுள் காலமெல்லாம் நன்றிகள் சொல்லிடுவேன் என் ஜீவ நாட்களெல்லாம் எபிநேசரே என் இயேசுவே இதுவரை உதவினீரே எல்ரோயீ என் இயேசுவே என்னையும் கண்டீரையா எல்எலியோன் என் இயேசுவே என்றுமே உயர்ந்தவரே யேகோவா ராப்பா என் இயேசுவே சுகம் தந்த என் தெய்வமே யேகோவாயீரே என் இயேசுவே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Solli Naan Paatuvaen Neer Seytha Nanmaigalai Enna Solli Naan Paatuvaen Neer Thandha Kirupaigalai Aaraathippaen Aayul Kaalamellaam Nanrigal Sollituvaen En Jeeva Naatkalellaam Epinaesarae En Yesuvae Ithuvarai Udhavineerae Elroyee En Yesuvae Ennaiyum Kanteeraiyaa Eleliyon En Yesuvae Enrumae Uyarndhavarae Yaekovaa Raappaa En Yesuvae Sugam Thandha En Theyvamae Yaekovaayeerae En Yesuvae Ellaamae Paartthuk Kolveer