பாடல் #7300
எல்லா மகிமைக்கும் எல்லா
🔤 Ellaa Makimaikkum Ellaa
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா மகிமைக்கும் எல்லா கனத்திற்கும் நீர் ஒருவரே பாத்திரர் நீர் ஒருவரே பாத்திரர் பாத்திரரே பாத்திரரே மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே பரிசுத்தர் நீர் பரிசுத்தர் எங்கள் இயேசுவே நீர் பரிசுத்தர் உம்மையன்றி வேறே தெய்வம் இல்லை உன்னதர் நீர் உன்னதர் எங்கள் இயேசுவே நீர் உன்னதர் உம்மையன்றி வேறே தெய்வம் இல்லை பெரியவர் நீர் பெரியவர் எங்கள் இயேசுவே நீர் பெரியவர் உம்மையன்றி வேறே தெய்வம் இல்லை அற்புதர் நீர் அற்புதர் எங்கள் இயேசுவே நீர் அற்புதர் உம்மையன்றி வேறே தெய்வம் இல்லை நல்லவர் நீர் நல்லவர் எங்கள் இயேசுவே நீர் நல்லவர் உம்மையன்றி வேறே தெய்வம் இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Makimaikkum Ellaa Kanatthirkum Neer Oruvarae Paatthirar Neer Oruvarae Paatthirar Paatthirarae Paatthirarae Makimaikkum Kanatthirkum Paatthirarae Parisutthar Neer Parisutthar Enggal Yesuvae Neer Parisutthar Ummaiyanri Vaerae Theyvam Illai Unnathar Neer Unnathar Enggal Yesuvae Neer Unnathar Ummaiyanri Vaerae Theyvam Illai Periyavar Neer Periyavar Enggal Yesuvae Neer Periyavar Ummaiyanri Vaerae Theyvam Illai Arpudhar Neer Arpudhar Enggal Yesuvae Neer Arpudhar Ummaiyanri Vaerae Theyvam Illai Nallavar Neer Nallavar Enggal Yesuvae Neer Nallavar Ummaiyanri Vaerae Theyvam Illai