பாடல் #730
இயேசு அற்புதமானவரே
🔤 Yesu Arpudhamaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு அற்புதமானவரே இயேசு அற்புதமானவரே அவர் மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார் அவர் அற்புதமானவரே இயேசு உன்னதர் என்றனரே இயேசு உன்னதர் என்றனரே விண் , சூரிய , சந்திர , நட்சத்திரங்கள் அவர் உன்னதர் என்றனரே இயேசு அற்புதமானவரே இயேசு அற்புதமானவரே அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே அவர் அற்புதமானவரே இயேசு உன்னதர் என்றனரே இயேசு உன்னதர் என்றனரே அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே அவர் உன்னதர் என்றனரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Arpudhamaanavarae Yesu Arpudhamaanavarae Avar Meettennaik Kaatthennaith Thaangkukiraar Avar Arpudhamaanavarae Yesu Unnathar Endranarae Yesu Unnathar Endranarae Vin , Sooriya , Santhira , Natsatthiranggal Avar Unnathar Endranarae Yesu Arpudhamaanavarae Yesu Arpudhamaanavarae Avar Singgatthin Vaayaik Kattinaarae Avar Arpudhamaanavarae Yesu Unnathar Endranarae Yesu Unnathar Endranarae Avar Kaarraiyum Katalaiyum Adhattinaarae Avar Unnathar Endranarae