பாடல் #7299
கர்த்தரை நான் எக்காலமும்
🔤 Karttharai Naan Ekkaalamum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எக்காலமும் துதிப்பேன் நன்றி நிறைந்த இதயத்துடன் அவர் செய்த நன்மைகள் நினைத்து துதிப்பேன் எந்தன் ஜீவிய நாட்களெல்லாம் அவர் கிருபை என்னை தாங்கிடுதே அவர் அன்பு என்னை நடத்திடுதே நல்லவர் வல்லவரே – எனக்கு நன்மைகள் செய்தவரே எந்தன் இயேசு எனக்கு போதும் என்றென்றும் எனக்கு போதும் நல்லவர் வல்லவரே – எனக்கு நன்மைகள் செய்தவரே நல்லவர் எனது ஆண்டவர் நன்மைகள் எனக்கு செய்தவர் இருளை வெளிச்சமாக்கினார் கிருபையால் என்னை நிரப்பினார் இசையோடு அவரைப் பாடுவேன் இதயம் மகிழ்ந்து போற்றுவேன் மாபெரும் சபையின் நடுவிலே இயேசுவை நான் உயர்த்துவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Ekkaalamum Thuthippaen Nanri Niraindha Idhayatthudan Avar Seytha Nanmaigal Ninaitthu Thuthippaen Endhan Jeeviya Naatkalellaam Avar Kirupai Ennai Thaangkituthae Avar Anpu Ennai Natatthituthae Nallavar Vallavarae – Enakku Nanmaigal Seythavarae Endhan Yesu Enakku Pothum Enrenrum Enakku Pothum Nallavar Vallavarae – Enakku Nanmaigal Seythavarae Nallavar Enathu Aandavar Nanmaigal Enakku Seythavar Irulai Velicchamaakkinaar Kirupaiyaal Ennai Nirappinaar Isaiyotu Avaraip Paatuvaen Idhayam Makizhnthu Porruvaen Maaperum Sapaiyin Natuvilae Yesuvai Naan Uyartthuvaen