பாடல் #7296
எங்கள் தேசத்திலே
🔤 Enggal Thaesatthilae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் தேசத்திலே நீர் எழுந்தருளும் எழுந்தருளும் தேவனே எங்கள் சபைகளிலே நீர் அசைவாடும் அசைவாடும் தேவனே கர்த்தாவே எழுந்தருளும், கர்த்தாவே அசைவாடும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சத்துருவின் சேனைகள் சிதறிடவே அந்தகார வல்லமைகள் அகன்றிடவே தேவனின் இராஜ்ஜியம் எழும்பிடவே எழுந்தருளும் தேவனே சபைகள் எழுப்புதல் அடைந்திடவே சத்திய வேதம் உயர்ந்திடவே சர்வமும் இயேசுவை பணிந்திடவே எழுந்தருளும் தேவனே வறட்சிகள் யாவும் நீங்கிடவே தேசங்கள் வளமாய் மாறிடவே பின்மாரி மழையும் பொழிந்திடவே எழுந்தருளும் தேவனே பரிசுத்த ஆனால் கொண்ட வாலிபர்கள் தேசத்தில் திரளாய் எழும்பிடவே சிலுவையின் அன்பினை உயர்த்திடவே எழுந்தருளும் தேவனே உலகத்தை அசைத்திடும் அக்கினியை எங்களின் உள்ளத்தில் தந்திடுமே அணையாத தீபமாய் ஜொலித்திடவே கிருபை தந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Thaesatthilae Neer Ezhundharulum Ezhundharulum Devanae Enggal Sapaigalilae Neer Asaivaatum Asaivaatum Devanae Kartthaavae Ezhundharulum, Kartthaavae Asaivaatum Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Satthuruvin Saenaigal Sidharidavae Andhakaara Vallamaigal Aganridavae Devanin Iraajjiyam Ezhumpidavae Ezhundharulum Devanae Sapaigal Ezhuppudhal Atainthidavae Satthiya Vaedham Uyarnthidavae Sarvamum Yesuvai Paninthidavae Ezhundharulum Devanae Varatsigal Yaavum Neengkidavae Thaesanggal Valamaay Maaridavae Pinmaari Mazhaiyum Pozhinthidavae Ezhundharulum Devanae Parisuttha Aanaal Konda Vaalibarkal Thaesatthil Thiralaay Ezhumpidavae Siluvaiyin Anpinai Uyartthidavae Ezhundharulum Devanae Ulakatthai Asaitthitum Akkiniyai Enggalin Ullatthil Thanthitumae Anaiyaadha Theebamaay Jolitthidavae Kirupai Thanthitumae