பாடல் #7293
ஒரு நாளிலே என்
🔤 Oru Naalilae En
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நாளிலே என் வாழ்விலே உம் அன்பினை நான் கண்டேன் அந்நாளிலே என் வாழ்வினை உம் கரங்களில் நான் தந்தேன் இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே மனம் போன வழிகளிலே என் வாழ்வும் சென்றது ஆனாலும் என் உள்ளத்தில் மாபெரும் வெறுமையே உந்தன் கல்வாரியின் நேசத்தினால் புதியதோர் வாழ்வு தந்தீர் இனி எந்தன் வாழ்க்கையெல்லாம் என் இயேசுவே உமக்குத்தான் இனி எந்தன் வாஞ்சையெல்லாம் நீர் காட்டிடும் வழிகள்தான் எந்தன் வாழ்வினிலே உம்மையன்றி வேறொரு விருப்பமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Naalilae En Vaazhvilae Um Anpinai Naan Kantaen Annaalilae En Vaazhvinai Um Karanggalil Naan Thanthaen Yesuvae Yesuvae Yesuvae Yesuvae Manam Pona Vazhigalilae En Vaazhvum Sendrathu Aanaalum En Ullatthil Maaperum Verumaiyae Undhan Kalvaariyin Naesatthinaal Puthiyathor Vaazhvu Thantheer Ini Endhan Vaazhkkaiyellaam En Yesuvae Umakkutthaan Ini Endhan Vaanjsaiyellaam Neer Kaattitum Vazhigalthaan Endhan Vaazhvinilae Ummaiyanri Vaeroru Viruppamillai