பாடல் #7292
புகழ்கின்றேன் புது
🔤 Pugazhkinraen Puthu
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புகழ்கின்றேன் புது பாடல்களால் துதிக்கின்றேன் நன்றி கீதங்களால் நீர் செய்த நன்மைகளை ஒவ்வொரு நாளும் நினைக்கின்றேன் பாவங்களை மன்னித்தீரையா பரிசுத்தமாய் மாற்றினீரையா நோய்களெல்லாம் தீர்த்தீரையா சுக வாழ்வு தந்தீரையா குறைவின்றி நடத்திவந்தீர் என் கூடவே நீர் இருந்தீர் தேவை எல்லாம் நீர் சந்தித்தீர் தேவனின் ராஜ்யம் தேடவைத்தீர் எண்ணில் அடங்கா நன்மைகளை என் வாழ்விலே நீர் செய்ததால் ஆயுளெல்லாம் பாடிடுவேன் இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pugazhkinraen Puthu Paadalkalaal Thuthikkinraen Nanri Keedhanggalaal Neer Seytha Nanmaigalai Ovvoru Naalum Ninaikkinraen Paavanggalai Mannittheeraiyaa Parisutthamaay Maarrineeraiyaa Noykalellaam Theerttheeraiyaa Suga Vaazhvu Thantheeraiyaa Kuraivinri Natatthivantheer En Koodavae Neer Iruntheer Thaevai Ellaam Neer Santhittheer Devanin Raajyam Thaedavaittheer Ennil Adangkaa Nanmaigalai En Vaazhvilae Neer Seythathaal Aayulellaam Paatituvaen Yesuvae Ummai Uyartthituvaen