பாடல் #7286
வழியோரம் கிடந்தேன்
🔤 Vazhiyoram Kidanthaen
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழியோரம் கிடந்தேன் ஏன் பிறந்தேன் என அழுதேன் என்னையும் தேடி வந்தீரே உம் பிள்ளையாக மாற்றீரே நீர் நல்லவர் வல்லவர் பெரியவர் என் வாழ்வில் நன்மைகள் செய்தவர் என் இயேசுவே உம்மை என்றும் பாடிடுவேன் என் நேசரே உம்மை என்றும் நேசிப்பேன் சிறு வயதிலே என் வாழ்வும் சிதைந்தது எதிர்காலங்கள் கேள்விக் குறியாகிப் போனது எந்தன் சிருஷ்டிகரே நீரே எந்தன் வாழ்வினை அழகாக்கினீர் ஒரு தகுதியும் இல்லாத என்னையும் உம் தயவினால் நீர் என்னைக் கண்டதால் எந்தன் வாழ்நாளெல்லாம் நீர் போதுமே இயேசுவே எந்தன் நேசரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhiyoram Kidanthaen Aen Piranthaen Ena Azhuthaen Ennaiyum Thaeti Vantheerae Um Pillaiyaaga Maarreerae Neer Nallavar Vallavar Periyavar En Vaazhvil Nanmaigal Seythavar En Yesuvae Ummai Enrum Paatituvaen En Naesarae Ummai Enrum Naesippaen Siru Vayathilae En Vaazhvum Sithaindhathu Ethirkaalanggal Kaelvik Kuriyaakip Ponathu Endhan Sirushtigarae Neerae Endhan Vaazhvinai Azhakaakkineer Oru Thakuthiyum Illaadha Ennaiyum Um Thayavinaal Neer Ennaik Kandathaal Endhan Vaazhnaalellaam Neer Pothumae Yesuvae Endhan Naesarae