பாடல் #7284
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
🔤 Jeevanulla Naatkalellaam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள நாட்களெல்லாம் துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் முழு மனதால் நன்றி சொல்வேன் இதயமெல்லாம் மகிழுதையா இராஜாவே உம்மை பாடுதையா புலம்பல்கள் யாவும் மறைந்ததையா புதுக்கவிகள் என்னில் பிறந்ததையா உலகமெல்லாம் மறக்குதையா உம் நேசம் எனக்குள் பெருகுதையா நினைவும் கனவும் நீர்தானையா உம்மையன்றி எனக்கு வாழ்வேதையா உம் இரத்தத்தால் என்னை கழுவிவிட்டீர் உம் தூய பிள்ளையாய் மாற்றிவிட்டீர் பாரினில் எனது பாக்கியமிதே பாடுவேன் எனது ஆயுளெல்லாம் இரவு பகல் பாடிடுவேன் இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் அகிலத்தை ஆளும் எம் அரசே வரவேண்டும் உம் திருஅரசே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Naatkalellaam Thuthippaen Ummaith Thuthippaen Muzhu Manathaal Nanri Solvaen Idhayamellaam Makizhuthaiyaa Iraajaavae Ummai Paatuthaiyaa Pulambalkal Yaavum Maraindhathaiyaa Puthukkavigal Ennil Pirandhathaiyaa Ulakamellaam Marakkuthaiyaa Um Naesam Enakkul Perukuthaiyaa Ninaivum Kanavum Neerthaanaiyaa Ummaiyanri Enakku Vaazhvaethaiyaa Um Ratthatthaal Ennai Kazhuvivitteer Um Thooya Pillaiyaay Maarrivitteer Paarinil Enathu Paakkiyamithae Paatuvaen Enathu Aayulellaam Iravu Pakal Paatituvaen Yesuvae Ummai Uyartthituvaen Akilatthai Aalum Em Arasae Varavaentum Um Thiruarasae