பாடல் #7283
உம்மைப் போல தெய்வம் இல்லை
🔤 Ummaip Pola Theyvam Illai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே ஆராதனை உமக்கு ஆராதனை -2 சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னைக் கழுவினீர் நம்பினோர்கள் மாறினார்கள் உந்தன் அன்போ மாறவில்லை தஞ்சம் ஏது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்துக் கொள்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pola Theyvam Illai Ummaip Pola Meetpar Illai Yesuvae En Yesuvae En Vaanjsaiyae En Aekkamae Aaraadhanai Umakku Aaraadhanai -2 Saerrilirunthu Thookki Etuttheer Sondha Ratthatthaal Ennaik Kazhuvineer Nampinorkal Maarinaarkal Undhan Anpo Maaravillai Thanjjam Aethu Ummaiyallaal Nenjjam Thaetum Naesar Neerae Azhaitthavarae Nanri Nanri Vazhuvaamal Kaatthuk Kolveer