பாடல் #7282
இன்பமானவர் இனிமையானவர்
🔤 Inbamaanavar Inimaiyaanavar
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்பமானவர் இனிமையானவர் என் இதயம் கவர்ந்தவர் என் மீட்பரானவர் பாவங்கள் யாவையும் அன்புடன் மன்னித்தார் சாபங்கள் யாவையும் கனிவுடன் நீக்கினார் இயேசு என் ஆண்டவர் இயேசு என் இரட்சகர் பாரினில் பாடுவேன் பாக்கியம் பெற்றதால் நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர் வேடனின் கண்ணியில் சிக்கிடாத பறவை போல் லோகத்தின் மாயையில் சிக்கிடாமல் காத்திட்டார் சிலுவையின் அன்பினால் மீட்பரின் இரத்தத்தால் மாபெரும் மீட்பினை கிருபையாய் தந்திட்டார் நேசராம் இயேசுவை சார்ந்துகொண்டு வாழுவேன் அவர் கரம் என்றுமே என்னைக் காத்துக் கொள்ளுமே நித்தியமாம் வீட்டிலே இயேசுவின் அருகிலே என்றுமே வாழ்ந்திட கிருபையைப் பற்றுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inbamaanavar Inimaiyaanavar En Idhayam Kavarndhavar En Meetparaanavar Paavanggal Yaavaiyum Anpudan Mannitthaar Saabanggal Yaavaiyum Kanivudan Neekkinaar Yesu En Aandavar Yesu En Iratsakar Paarinil Paatuvaen Paakkiyam Pertrathaal Naan En Naesarutaiyavan En Naesar Ennutaiyavar Vaedanin Kanniyil Sikkitaadha Paravai Pol Logatthin Maayaiyil Sikkitaamal Kaatthittaar Siluvaiyin Anpinaal Meetparin Ratthatthaal Maaperum Meetpinai Kirupaiyaay Thanthittaar Naesaraam Yesuvai Saarnthukontu Vaazhuvaen Avar Karam Enrumae Ennaik Kaatthuk Kollumae Nitthiyamaam Veettilae Yesuvin Arukilae Enrumae Vaazhnthida Kirupaiyaip Parruvaen