பாடல் #7280
நம்பி வந்த யாவருக்கும்
🔤 Nampi Vandha Yaavarukkum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர் தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் இயேசு என்றும் நல்லவர் இயேசு என்றும் வல்லவர் இயேசு நம்மை கைவிடாதவர் திக்கற்றோரின் தகப்பன் இவர் ஏழைகளின் தலைவர் இவர் நம்புவோம் இயேசு ராஜனை பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை பாவங்களை சாபங்களை சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் இரத்தமே இயேசுவின் இரத்தமே ஜெயம் தருமே இன்றும் என்றுமே கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் காயமெல்லாம் ஆற்றிடுவார் நித்தய ஜீவன் தந்திடுவார் – நம்மை நித்தமும் வழி நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampi Vandha Yaavarukkum Nanmai Seypavar Thaeti Vandha Yaavaraiyum Vaazha Vaippavar Yesu Enrum Nallavar Yesu Enrum Vallavar Yesu Nammai Kaivitaadhavar Thikkarrorin Thakappan Ivar Aezhaigalin Thalaivar Ivar Nampuvom Yesu Raajanai Parrikkolluvom Anpu Naesarai Paavanggalai Saabanggalai Siluvaiyilae Jeyitthezhunthaar Ratthamae Yesuvin Ratthamae Jeyam Tharumae Inrum Enrumae Kanneerellaam Thutaitthituvaar Kaayamellaam Aarrituvaar Nitthaya Jeevan Thanthituvaar – Nammai Nitthamum Vazhi Natatthituvaar