பாடல் #7279
வேறொரு ஆசை
🔤 Vaeroru Aasai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேறொரு ஆசை இல்லையையா உள்ளத்தின் வாஞ்சை நீர்தானையா நீர்தானையா நீர்தானையா எல்லாமே எனக்கு நீர்தானையா வறண்ட நிலம் போல உமக்காய் உள்ளம் ஏங்குதே இயேசையா இயேசையா என் எண்ணமும் ஏக்கமும் நீர்தானையா நினைவும் நீர்தானையா – என் கனவும் நீர்தானையா இயேசையா இயேசையா என் உணவும் என் உணர்வும் நீர்தானையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaeroru Aasai Illaiyaiyaa Ullatthin Vaanjsai Neerthaanaiyaa Neerthaanaiyaa Neerthaanaiyaa Ellaamae Enakku Neerthaanaiyaa Varanda Nilam Pola Umakkaay Ullam Aengkuthae Yesaiyaa Yesaiyaa En Ennamum Aekkamum Neerthaanaiyaa Ninaivum Neerthaanaiyaa – En Kanavum Neerthaanaiyaa Yesaiyaa Yesaiyaa En Unavum En Unarvum Neerthaanaiyaa