பாடல் #7278
எதை இழந்தாலும்
🔤 Ethai Izhanthaalum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா நீங்க இல்லாமல் நான் இல்லப்பா 1. வாழ்வு தந்தவர் நீர்தானையா - என்னை வாழ வைப்பதும் நீர்தானையா பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை 2.கரம் பிடித்தவர் நீர்தானையா - என்னை கைவிடாதவர் நீர்தானையா 3. உண்மையுள்ளவர் நீர்தானையா - என்னை உருவாக்கியவர் நீர்தானையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethai Izhanthaalum Ummai Izhappathillai Yaar Pirinthaalum Ummai Vituvathillai Ungga Samugam Illaadha Vaazhvu Vaentaamppaa Neengga Illaamal Naan Illappaa 1. Vaazhvu Thandhavar Neerthaanaiyaa - Ennai Vaazha Vaippathum Neerthaanaiyaa Pirivathillai Ummai Marappathillai Yesuvae Ummaiyanri Enakku Vaazhvae Illai 2.karam Pititthavar Neerthaanaiyaa - Ennai Kaivitaadhavar Neerthaanaiyaa 3. Unmaiyullavar Neerthaanaiyaa - Ennai Uruvaakkiyavar Neerthaanaiyaa