பாடல் #7277
தூய ஸ்தலத்தில்
🔤 Thooya Sthalatthil
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய ஸ்தலத்தில் உம்மையே பணிந்து தொழுகிறோம் உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்க உம்நாமம் வாழ்கவே இயேசுவே இயேசுவே தூயாதி தூயவரே தெய்வீக அமைதி சூழ்ந்திட உம்மைப் பாடுகிறோம் ஜீவபலியாய் எங்களை உம்மிடம் அர்ப்பணித்தோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooya Sthalatthil Ummaiyae Paninthu Thozhukirom Um Naamam Vaazhka Um Naamam Vaazhka Umnaamam Vaazhkavae Yesuvae Yesuvae Thooyaathi Thooyavarae Theyveega Amaithi Soozhnthida Ummaip Paatukirom Jeevapaliyaay Enggalai Ummidam Arppanitthom