பாடல் #7276
என் எல்லாமே எல்லாமே
🔤 En Ellaamae Ellaamae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் எல்லாமே எல்லாமே எல்லாமே நீர்தானே இயேசையா உம் அருகினிலே அருகினிலே அருகினிலே எந்தன் வாழ்வு போதுமையா நீர் இல்லாத வாழ்க்கையின் மேன்மையெல்லாம் அது வெறுமையும் மாயையுமானதையா இயேசுவே எந்தன் நேசரே போதுமே உந்தன் பாசமே என் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் நீர்தானே இயேசையா என் பேரின்பம் பேரின்பம் பேரின்பம் நீர்தானே இயேசையா நான் அழுதாலும் சிரித்தாலும் என் அருகில் என்னை அன்போடு காண்பவர் நீர்தானையா என் ஆரோக்கியம் ஆரோக்கியம் ஆரோக்கியம் நீர்தானே இயேசையா என் ஆதரவு ஆதரவு ஆதரவு நீர்தானே இயேசையா என் சுகம் பெலன் எல்லாமே நீர்தானையா என் எதிர்காலம் எல்லாமே நீர்தானையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ellaamae Ellaamae Ellaamae Neerthaanae Yesaiyaa Um Arukinilae Arukinilae Arukinilae Endhan Vaazhvu Pothumaiyaa Neer Illaadha Vaazhkkaiyin Maenmaiyellaam Athu Verumaiyum Maayaiyumaanathaiyaa Yesuvae Endhan Naesarae Pothumae Undhan Paasamae En Aanandham Aanandham Aanandham Neerthaanae Yesaiyaa En Paerinbam Paerinbam Paerinbam Neerthaanae Yesaiyaa Naan Azhuthaalum Siritthaalum En Arukil Ennai Anpotu Kaanpavar Neerthaanaiyaa En Aarokkiyam Aarokkiyam Aarokkiyam Neerthaanae Yesaiyaa En Aadharavu Aadharavu Aadharavu Neerthaanae Yesaiyaa En Sugam Pelan Ellaamae Neerthaanaiyaa En Ethirkaalam Ellaamae Neerthaanaiyaa