பாடல் #7272
என்னை தேடி வந்த அன்பே
🔤 Ennai Thaeti Vandha Anpae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைத் தேடி வந்த அன்பே என் தேவையெல்லாம் நீரே உம்மைப் பாடிப் பாடியே போற்றி போற்றியே என்றும் துதித்திடுவேன் இயேசுவே இயேசுவே இயேசுவே என் நேசரே காணாமல் போன ஆட்டைப் போல வழி தப்பி நானும் சென்றேன் ஐயா என்னையும் தேடி ஓடியே வந்த என் அன்பு நல் மேய்ப்பரே உந்தன் அன்பு மேலானதே வறண்ட என் வாழ்வை வளமாக்கினீர் பாழான என் வாழ்வை செழிக்கச் செய்தீர் நிந்தைகள் யாவும் விந்தையாய் மாற்றி என் தந்தையாய் வந்தீர் உந்தன் கிருபை மேலானதே பரிசுத்தமான உம் இரத்தத்தால் என் வாழ்வை சுத்தம் செய்தீரையா மரணத்தை ஜெயித்தீர் பாதாளம் வென்றீர் உயிரோடு நீர் எழுந்தீர் உந்தன் வல்லமை மேலானதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaith Thaeti Vandha Anpae En Thaevaiyellaam Neerae Ummaip Paatip Paatiyae Porri Porriyae Enrum Thuthitthituvaen Yesuvae Yesuvae Yesuvae En Naesarae Kaanaamal Pona Aattaip Pola Vazhi Thappi Naanum Senraen Aiyaa Ennaiyum Thaeti Otiyae Vandha En Anpu Nal Maeypparae Undhan Anpu Maelaanathae Varanda En Vaazhvai Valamaakkineer Paazhaana En Vaazhvai Sezhikkach Seytheer Ninthaigal Yaavum Vinthaiyaay Maarri En Thanthaiyaay Vantheer Undhan Kirupai Maelaanathae Parisutthamaana Um Ratthatthaal En Vaazhvai Suttham Seytheeraiyaa Maranatthai Jeyittheer Paathaalam Venreer Uyirotu Neer Ezhuntheer Undhan Vallamai Maelaanathae