பாடல் #7270
மங்கள கீதங்கள்
🔤 Manggala Keedhanggal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மங்கள கீதங்கள் என் இயேசு ராஜனுக்கே மங்கள கீதங்கள் என் ஆத்தும நேசருக்கே சுபராகங்கள் சுகராகங்கள் என் இயேசு ராஜாவுக்கே அருமை நேசர் என் எபினேசர் பொறுமை நிறைந்த கிருபை நாதர் இவரே எந்தன் ஆத்ம நேசர் இவரைப் போல எவரையும் காணேன் இவ்வுலகில் நீசனாம் என்னை நேசனாய் மாற்ற பாசமாய் தமது ஜீவனைத் தந்தார் இவரே எந்தன் ஆத்ம நேசர் இவரைப் போல எவரையும் காணேன் இவ்வுலகில் மேகங்கள் மீது தூதர்களோடு என்னை அழைத்திட வேகமாய் வருவார் இவரே எந்தன் ஆத்ம நேசர் இவரைப் போல எவரையும் காணேன் இவ்வுலகில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manggala Keedhanggal En Yesu Raajanukkae Manggala Keedhanggal En Aatthuma Naesarukkae Subaraaganggal Sugaraaganggal En Yesu Raajaavukkae Arumai Naesar En Epinaesar Porumai Niraindha Kirupai Naadhar Ivarae Endhan Aathma Naesar Ivaraip Pola Evaraiyum Kaanaen Ivvulakil Neesanaam Ennai Naesanaay Maartra Paasamaay Thamathu Jeevanaith Thanthaar Ivarae Endhan Aathma Naesar Ivaraip Pola Evaraiyum Kaanaen Ivvulakil Maeganggal Meethu Thoodharkalotu Ennai Azhaitthida Vaegamaay Varuvaar Ivarae Endhan Aathma Naesar Ivaraip Pola Evaraiyum Kaanaen Ivvulakil