பாடல் #727
விசுவாசி என் இயேசுவை விசுவாசி
🔤 Visuvaasi En Yesuvai Visuvaasi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாசி என் இயேசுவை விசுவாசி என் இயேசு என்றும் மாறாதவர் அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் விசுவாசி என் இயேசுவை விசுவாசி பெற்றோர் உன்னை வீணென்றாலும் நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும் என் இயேசு உன்னை நேசிக்கிறார் அவர் உன் மீது அன்பாக இருக்கிறார் விசுவாசி என் இயேசுவை விசுவாசி நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும் மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும் என் இயேசு உன்னை காத்திடுவார் உனக்கு பெலனாய் இருந்திடுவார் விசுவாசி என் இயேசுவை விசுவாசி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasi En Yesuvai Visuvaasi En Yesu Enrum Maaraadhavar Avar Unnaiyum Ennaiyum Naesippavar Visuvaasi En Yesuvai Visuvaasi Perror Unnai Veenenraalum Nee Vaazhum Ulakam Muttaal Enraalum En Yesu Unnai Naesikkiraar Avar Un Meethu Anpaaga Irukkiraar Visuvaasi En Yesuvai Visuvaasi Noykal Unnai Sorvaakkinaalum Malai Pondra Kashtanggal Unai Nerukkinaalum En Yesu Unnai Kaatthituvaar Unakku Pelanaay Irunthituvaar Visuvaasi En Yesuvai Visuvaasi