பாடல் #7268
உன்னை அழைத்தவர்
🔤 Unnai Azhaitthavar
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் உன்னை நடத்துவார் இறுதிநாள் வரை சோர்ந்து போகாதே சோர்ந்து போகாதே இயேசு உன்னோடு இருக்கின்றார் அழைத்தார் உன்னை கைவிடமாட்டார் கருவிலே தமகென தெரிந்தார் கலங்கிடாதே அழுதிடாதே நம்பிக்கை நாயகன் இயேசு உண்டு சூழ்நிலைக் கண்டு மனம் பதறாதே அழைத்தவர் உந்தன் அருகிலே உண்டு துன்பங்கள் கண்டு தளர்ந்து விடாதே தாங்கிடும் தெய்வம் இயேசு உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Azhaitthavar Unmaiyullavar Unnai Natatthuvaar Iruthinaal Varai Sornthu Pokaathae Sornthu Pokaathae Yesu Unnotu Irukkinraar Azhaitthaar Unnai Kaividamaattaar Karuvilae Thamakena Therinthaar Kalangkitaathae Azhuthitaathae Nampikkai Naayakan Yesu Untu Soozhnilaik Kantu Manam Patharaathae Azhaitthavar Undhan Arukilae Untu Thunbanggal Kantu Thalarnthu Vitaathae Thaangkitum Theyvam Yesu Untu