பாடல் #7266
ஆத்துமாவே கலங்காதே
🔤 Aatthumaavae Kalangkaathae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமாவே கலங்காதே ஆண்டவரை நம்பிடுவாய் பாரில் உன்னை காத்திடுவார் இறுதிவரை நடத்திடுவார் நீ நம்பிடும் தேவன் உன்னை இமைப்பொழுதும் கைவிடாரே ஒரு நாளும் மறந்திடாரே – உன்னை ஒரு நாளும் மறந்திடாரே பெலவீனமோ சோர்வுகளோ தனித்து நிற்கும் பாதைகளோ நிலைத்திரு விசுவாசத்தில் – என்றும் நிலைத்திரு விசுவாசத்தில் ஊழியத்தின் பாரங்களோ உடைக்கப்படும் நேரங்களோ இயேசு உன் துணை நிற்கிறார் – என்றும் இயேசு உன் துணை நிற்கிறார் பரமதேசம் கண்முன் வைத்தே பதறிடாமல் நீ ஒடிடு பரன் முகம் கண்டிடுவாய் – நீ பரன் முகம் கண்டிடுவாய் தரிசனங்கள் நிறைவேறிடும் பரிசுபெறும் நாண் வந்திடும் பெயர்சொல்லி அழைத்திடுவார் - உன்னை பெயர்சொல்லி அழைத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumaavae Kalangkaathae Aandavarai Nampituvaay Paaril Unnai Kaatthituvaar Iruthivarai Natatthituvaar Nee Nampitum Devan Unnai Imaippozhuthum Kaivitaarae Oru Naalum Maranthitaarae – Unnai Oru Naalum Maranthitaarae Pelaveenamo Sorvugalo Thanitthu Nirkum Paathaigalo Nilaitthiru Visuvaasatthil – Enrum Nilaitthiru Visuvaasatthil Oozhiyatthin Paaranggalo Utaikkappatum Naeranggalo Yesu Un Thunai Nirkiraar – Enrum Yesu Un Thunai Nirkiraar Paramathaesam Kanmun Vaitthae Patharitaamal Nee Otitu Paran Mugam Kantituvaay – Nee Paran Mugam Kantituvaay Tharisananggal Niraivaeritum Parisuperum Naan Vanthitum Peyarsolli Azhaitthituvaar - Unnai Peyarsolli Azhaitthituvaar