பாடல் #7265
பெரும்புயல் நடுவே
🔤 Perumpuyal Natuvae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெரும்புயல் நடுவே பேரமைதி இயேசு என் உள்ளத்தில் தந்தார் இனி பயமில்லை கலக்கமில்லை இயேசென்னை நடத்திச் செல்வார் சுழல்காற்று என்னை சூழ்கையில் இயேசு என் ஆதரவே எதிர்காற்று என்னை நெருங்குகையில் இயேசு என் அடைக்கலமே திராணிக்கு மேல் ஒருபோதும் நான் சோதிக்கப் படுவதில்லை என் சுமைகள் என் பாரங்கள் கர்தர் மேல் வைத்துவிட்டேன் கொந்தளிக்கும் கடல் நடுவே இயேசுவை சார்ந்து கொண்டேன் அழைத்தவரை நம்பியுள்ளேன் மடிந்திட விடமாட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Perumpuyal Natuvae Paeramaithi Yesu En Ullatthil Thanthaar Ini Payamillai Kalakkamillai Yesennai Natatthich Selvaar Suzhalkaarru Ennai Soozhkaiyil Yesu En Aadharavae Ethirkaarru Ennai Nerungkukaiyil Yesu En Ataikkalamae Thiraanikku Mael Orupothum Naan Sothikkap Patuvathillai En Sumaigal En Paaranggal Karthar Mael Vaitthuvittaen Kondhalikkum Katal Natuvae Yesuvai Saarnthu Kontaen Azhaitthavarai Nampiyullaen Matinthida Vidamaattaar