பாடல் #7264
உம்மை ஆராதிப்பதை
🔤 Ummai Aaraathippathai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில் எதுவும் தடை செய்வதில்லை உம் துதியை என் வாழ்விலிருந்து எதுவுமே பிரிப்பதில்லை தேவனே நீர் எல்லாம் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்ததை தடுப்பவர் எவருமில்லை எனது காலங்கள் உம் கரத்தில் உமது சித்தம்போல் நடத்திடுவீர் சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும் உம்மைத் தேடுவோர்க்கு குறையென்பதில்லையா நல்லவர் நீரே என்று அறிந்தேன் இயேசுவே உமது அன்பை ருசித்தேன் உமது கிருபையால் சேனைக்குள் பாய்ந்திடுவேன் உமது பெலத்தினால் மதிலையும் தாண்டிடுவேன் எதுவும் என்னை ஜெயிப்பதில்லை எனது மீட்பர் ஜீவிப்பதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathippathai En Vaazhvil Ethuvum Thatai Seyvathillai Um Thuthiyai En Vaazhvilirunthu Ethuvumae Pirippathillai Devanae Neer Ellaam Seyya Vallavar Neer Seyya Ninaitthathai Thatuppavar Evarumillai Enathu Kaalanggal Um Karatthil Umathu Sitthampol Natatthituveer Singgakkuttigal Pattini Kidanthaalum Ummaith Thaetuvorkku Kuraiyenbathillaiyaa Nallavar Neerae Enru Arinthaen Yesuvae Umathu Anpai Rusitthaen Umathu Kirupaiyaal Saenaikkul Paaynthituvaen Umathu Pelatthinaal Mathilaiyum Thaantituvaen Ethuvum Ennai Jeyippathillai Enathu Meetpar Jeevippathaal