பாடல் #7263
ஒரு வார்த்தை சொன்னால்
🔤 Oru Vaartthai Sonnaal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசைய்யா எங்கள் வாழ்நாளெலாம் இனிமையாகும் இயேசைய்யா வறண்ட நிலங்களை வயல்வெளியாக்கிடுவீர் பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனையாக்கிடுவீர் உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே உலர்ந்த எலும்புகளில் ஜீவன் தந்தவரே எங்கள் சபைகளையே சேனைகளாய் எழுப்பும் மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே எங்களின் தேசத்தையே உயிர்பெறச் செய்யுமையா அக்கினி இறங்கிட்டும் அற்புதம் நடந்திடட்டும் கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Vaartthai Sonnaal Pothum Yesaiyyaa Enggal Vaazhnaalelaam Inimaiyaakum Yesaiyyaa Varanda Nilanggalai Vayalveliyaakkituveer Paazhaana Sthalanggalellaam Aranmanaiyaakkituveer Ummaal Kootum Yesaiyyaa Ellaam Kootum Yesaiyyaa Irunda Ulakinilae Oliyaith Thandhavarae Paavatthin Irulinilae Vaazhvorai Meettitumae Ularndha Elumpugalil Jeevan Thandhavarae Enggal Sapaigalaiyae Saenaigalaay Ezhuppum Marittha Laasaruvai Uyirperach Seythavarae Enggalin Thaesatthaiyae Uyirperach Seyyumaiyaa Akkini Irangkittum Arpudham Natanthidattum Karttharae Theyvam Enru Thaesanggal Arinthidattum