பாடல் #7262
இன்று காணும் எகிப்தியரை
🔤 Inru Kaanum Ekipthiyarai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்று காணும் எகிப்தியரை என்றுமே இனி காண்பதில்லை உன்னை அழைத்தவரே உன்னை நடத்திடுவார் உன் வழிகளெல்லாம் உன்னை காத்திடுவார் கைகள் தட்டியே பாடல் பாடிடு இயேசு ராஜனைப் போற்றிப் பாடிடு ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே இயேசு உன்னோடு இருப்பதினால் செங்கடல் உன்னை சூழ்ந்து கொண்டதோ பார்வோன் படைகள் நெருங்கி வந்ததோ பாதகமான சூழ்நிலையோ பயமே வேண்டாம் கர்த்தர் உண்டு கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார் உந்தன் கண்கள் அதை கண்டிடும் சும்மாயிருப்பதே உனது பெலன் சர்வவல்லவர் ஜெயம் தருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inru Kaanum Ekipthiyarai Enrumae Ini Kaanpathillai Unnai Azhaitthavarae Unnai Natatthituvaar Un Vazhigalellaam Unnai Kaatthituvaar Kaigal Thattiyae Paadal Paatitu Yesu Raajanaip Porrip Paatitu Jeyam Jeyam Jeyam Jeyamae Yesu Unnotu Iruppathinaal Senggatal Unnai Soozhnthu Kondatho Paarvon Pataigal Nerungki Vandhatho Paadhakamaana Soozhnilaiyo Payamae Vaentaam Kartthar Untu Kartthar Unakkaay Yuttham Seyvaar Undhan Kankal Athai Kantitum Summaayiruppathae Unathu Pelan Sarvavallavar Jeyam Tharuvaar