பாடல் #7261
கண்விழித்து காத்திருக்கும்
🔤 Kanvizhitthu Kaatthirukkum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ தேசத்தை காத்திடும் காவல்காரன் நீ தூங்கிப்போனதேனோ தளர்ந்து போனதேனோ எழும்பிடு எழும்பிடு உன் வல்லமையை தரித்திடு அயராமல் ஜெபித்திடு கண்ணுறங்காமல் காத்திரு எருசலேமின் அலங்கத்தைப்பார் மகிமை இழந்த நிலைதனைப்பார் சீயோனின் வாசல்களில் ஆனந்தம் ஒழிந்ததுப்பார் மங்கி எரிந்திடும் காலமல்ல – இது தூங்கி இளைப்பாறும் நேரமல்ல அனல் கொண்டு நீ எழுந்தால் காரிருள் நீங்கிடுமே உலர்ந்த எலும்புகள் உயிரடையும் ஆதி எழுப்புதல் மீண்டும் வரும் மாமீட்பர் நம் இயேசுவை தேசங்கள் அறிந்திடுமே கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான் தேசத்தைக் காத்திடும் காவல்காரன் நான் தூங்கிப் போவதில்லை தளர்ந்துப் போவதில்லை எழும்புவேன் எழும்புவேன் வல்லமையைத் தரித்துக்கொள்வேன் அயராமல் ஜெபித்திடுவேன் கண்ணுறங்காமல் காத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanvizhitthu Kaatthirukkum Jaamakkaaran Nee Thaesatthai Kaatthitum Kaavalkaaran Nee Thoongkipponathaeno Thalarnthu Ponathaeno Ezhumpitu Ezhumpitu Un Vallamaiyai Tharitthitu Ayaraamal Jepitthitu Kannurangkaamal Kaatthiru Erusalaemin Alanggatthaippaar Makimai Izhandha Nilaidhanaippaar Seeyonin Vaasalkalil Aanandham Ozhindhathuppaar Mangki Erinthitum Kaalamalla – Ithu Thoongki Ilaippaarum Naeramalla Anal Kontu Nee Ezhunthaal Kaarirul Neengkitumae Ularndha Elumpugal Uyirataiyum Aathi Ezhuppudhal Meentum Varum Maameetpar Nam Yesuvai Thaesanggal Arinthitumae Kanvizhitthu Kaatthirukkum Jaamakkaaran Naan Thaesatthaik Kaatthitum Kaavalkaaran Naan Thoongkip Povathillai Thalarnthup Povathillai Ezhumpuvaen Ezhumpuvaen Vallamaiyaith Tharitthukkolvaen Ayaraamal Jepitthituvaen Kannurangkaamal Kaatthiruppaen