பாடல் #7259
தரிசனம் தந்தவரே
🔤 Tharisanam Thandhavarae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தரிசனம் தந்தவரே என்னை பெயர்சொல்லி அழைத்தவ்ரே என் தாயின் கருவில் என்னைக் கண்டவரே உம் சித்தம் செய்ய என்னை அழைத்தவரே மகிமை மாட்சிமை உமக்குத்தான் துதியும் கனமும் உமக்குத்தான் இயேசுவே நேசரே என் ஆத்தும் மீட்பரே ஒன்றுக்கும் உதவா என்னை உம் கண்கள் கண்டதைய்யா என் பெலவீனங்கள் நன்கு அறிந்திருந்தும் நீர் தயங்காமல் என் கரம் பிடித்தீர் என் வாழ்வு முடிந்தது என்று என் எதிரிகள் பரிகசித்தார் ஆனால் நீரோ என் வாழ்வினை தழைக்கச் செய்தீர் என்னை கேதுரு மரம் போல் உயரச் செய்தீர் அழைத்தவர் நீர்தானைய்யா தெரிந்தெடுத்தவர் நீர்தானைய்யா என் வாழ்க்கையின் ஒட்டத்தை தொடங்கியவர் என்னை முடிவுபரியந்தம் நடத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharisanam Thandhavarae Ennai Peyarsolli Azhaitthavrae En Thaayin Karuvil Ennaik Kandavarae Um Sittham Seyya Ennai Azhaitthavarae Makimai Maatsimai Umakkutthaan Thuthiyum Kanamum Umakkutthaan Yesuvae Naesarae En Aatthum Meetparae Onrukkum Udhavaa Ennai Um Kankal Kandathaiyyaa En Pelaveenanggal Nanku Arinthirunthum Neer Thayangkaamal En Karam Pitittheer En Vaazhvu Mutindhathu Enru En Ethirigal Parigasitthaar Aanaal Neero En Vaazhvinai Thazhaikkach Seytheer Ennai Kaethuru Maram Pol Uyarach Seytheer Azhaitthavar Neerthaanaiyyaa Therinthetutthavar Neerthaanaiyyaa En Vaazhkkaiyin Ottatthai Thodangkiyavar Ennai Mutivubariyandham Natatthituveer