பாடல் #7258
ஜீவன் தந்தீர் என்னை
🔤 Jeevan Thantheer Ennai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவன் தந்தீர் என்னை நேசித்தீர் உமது அன்பால் மீட்டெடுத்தீர் என் தெய்வமே என் இயேசுவே உம் அன்பு மேலானதே நன்மை ஒன்றும் என்னில் இல்லையே ஆனாலும் நீர் என்னை நேசித்தீர் மாசில்லா உம் திரு இரத்தத்தால் முற்றும் என்னை கழுவினீரே நொறுக்கப்பட்டீர் என் பாவங்களால் உடைக்கப்பட்டீர் என் மீறுதலால் சிலுவையே என் தஞ்சமைய்யா சிலுவையே என் மேன்மைய்யா ஆயுளெல்லாம் உமது அன்பை ஒருபோதுமே நான் மறவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevan Thantheer Ennai Naesittheer Umathu Anpaal Meettetuttheer En Theyvamae En Yesuvae Um Anpu Maelaanathae Nanmai Onrum Ennil Illaiyae Aanaalum Neer Ennai Naesittheer Maasillaa Um Thiru Ratthatthaal Murrum Ennai Kazhuvineerae Norukkappatteer En Paavanggalaal Utaikkappatteer En Meerudhalaal Siluvaiyae En Thanjjamaiyyaa Siluvaiyae En Maenmaiyyaa Aayulellaam Umathu Anpai Orupothumae Naan Maravaen