பாடல் #7257
எல்ரோயீ எல்ரோயீ
🔤 Elroyee Elroyee
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்ரோயீ எல்ரோயீ காண்பவரே ஸ்தோத்திரம் எல்ஷடாய் எல்ஷடாய் வல்லவரே ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி தெய்வமே என்னை வாழவைத்த இயேசு தெய்வமே தள்ளப்பட்ட கல்லான என்னையும் தயவோடு கண்ணோக்கிப் பார்த்தீரே உமது கிருபையால் தூக்கி எடுத்தீர் உமது அன்பினால் ஆசிர்வதித்தீர் ஈசாக்கின் பயபக்திக்குரியவரே என் வாழ்வின் துணையாக வந்தவரே அழிந்து போகாமல் காத்துக் கொண்டீரே வழிகளிலெல்லாம் சுமந்து வந்தீரே வாக்குத்தத்தம் செய்திட்ட வல்லவரே சொன்னதெல்லாம் செய்கின்ற நல்லவரே வானம் பூமியும் ஒழிந்துப் போனாலும் உமது வார்த்தைகள் மாறிடாதைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Elroyee Elroyee Kaanpavarae Sthotthiram Elshataay Elshataay Vallavarae Sthotthiram Nanri Nanri Nanri Theyvamae Ennai Vaazhavaittha Yesu Theyvamae Thallappatta Kallaana Ennaiyum Thayavotu Kannokkip Paarttheerae Umathu Kirupaiyaal Thookki Etuttheer Umathu Anpinaal Aasirvathittheer Eesaakkin Payapakthikkuriyavarae En Vaazhvin Thunaiyaaga Vandhavarae Azhinthu Pokaamal Kaatthuk Konteerae Vazhigalilellaam Sumanthu Vantheerae Vaakkutthattham Seythitta Vallavarae Sonnathellaam Seykindra Nallavarae Vaanam Poomiyum Ozhinthup Ponaalum Umathu Vaartthaigal Maaritaathaiyyaa