பாடல் #7256
ஜெப ஆவியால் நிரப்புமையா
🔤 Jeba Aaviyaal Nirappumaiyaa
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெப ஆவியால் நிரப்புமையா ஜெப சிந்தையை தாருமையா ஜெபிக்கணுமே இன்னும் ஜெபிக்கணுமே ஜெப ஆவியால் என்னை நிரப்பிடுமே இந்தியா உம்மை அறிந்திடனும் பாரதம் விடுதலை அடைந்திடனும் பாவங்கள் எல்லாம் ஒழிந்திடனும் சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடனும் ஜெபித்திடுவேன் இன்னும் ஜெபித்திடுவேன் உயிருள்ள நாளெல்லாம் ஜெபித்திடுவேன் சபைகளில் பரிசுத்தம் ஜொலித்திடனும் ஆதி அன்புக்குள் வந்திடனும் ஆத்தும பாரங்கள் பெருகிடனும் இழந்திட்ட மகிமை திரும்பிடனும் ஜெபித்திடுவேன் இன்னும் ஜெபித்திடுவேன் உயிருள்ள நாளெல்லாம் ஜெபித்திடுவேன் வாலிப சேனைகள் எழும்பிடனும் இயேசுவே உமக்காய் வாழ்ந்திடனும் ராஜா உம் ஊழியம் செய்திடணும் ராஜ்ஜிய சுவிஷேசம் சொல்லிடணும் ஜெபித்திடுவேன் இன்னும் ஜெபித்திடுவேன் உயிருள்ள நாளெல்லாம் ஜெபித்திடுவேன் உம் சித்தம் செய்திட அர்ப்பணித்தேன் கோதுமை மணியாக மடிந்திடுவேன் என் உள்ளம் ஒய்வின்றி கதறுமையா என் தேசம் உம்மை காணும் வரை ஜெபித்திடுவேன் இன்னும் ஜெபித்திடுவேன் உயிருள்ள நாளெல்லாம் ஜெபித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeba Aaviyaal Nirappumaiyaa Jeba Sinthaiyai Thaarumaiyaa Jepikkanumae Innum Jepikkanumae Jeba Aaviyaal Ennai Nirappitumae Inthiyaa Ummai Arinthidanum Paaratham Vitudhalai Atainthidanum Paavanggal Ellaam Ozhinthidanum Saatthaanin Kottaigal Thakarnthidanum Jepitthituvaen Innum Jepitthituvaen Uyirulla Naalellaam Jepitthituvaen Sapaigalil Parisuttham Jolitthidanum Aathi Anpukkul Vanthidanum Aatthuma Paaranggal Perukidanum Izhanthitta Makimai Thirumpidanum Jepitthituvaen Innum Jepitthituvaen Uyirulla Naalellaam Jepitthituvaen Vaaliba Saenaigal Ezhumpidanum Yesuvae Umakkaay Vaazhnthidanum Raajaa Um Oozhiyam Seythidanum Raajjiya Suvishaesam Sollidanum Jepitthituvaen Innum Jepitthituvaen Uyirulla Naalellaam Jepitthituvaen Um Sittham Seythida Arppanitthaen Kothumai Maniyaaga Matinthituvaen En Ullam Oyvinri Katharumaiyaa En Thaesam Ummai Kaanum Varai Jepitthituvaen Innum Jepitthituvaen Uyirulla Naalellaam Jepitthituvaen