பாடல் #7254
என் ஆத்ம நேசரே என் இயேசு
🔤 En Aathma Naesarae En Yesu
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்ம நேசரே என் இயேசு ராஜனே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே தேற்றிடும் தெய்வமே என் துணையாளரே உம்மை ஆராதிப்பேன் காயங்கள் ஆற்றிடும் ஆனந்த தைலமே உம்மை ஆராதிப்பேன் கிருபையின் ராஜனே கல்வாரி நேசரே உம்மை ஆராதிப்பேன் ஆரோக்கியம் தந்திடும் என் பரிகாரியே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள வரையிலும் என் வாழ்க்கை முழுவதும் உம்மை ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aathma Naesarae En Yesu Raajanae Ummai Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Ummaiyae Thaerritum Theyvamae En Thunaiyaalarae Ummai Aaraathippaen Kaayanggal Aarritum Aanandha Thailamae Ummai Aaraathippaen Kirupaiyin Raajanae Kalvaari Naesarae Ummai Aaraathippaen Aarokkiyam Thanthitum En Parikaariyae Ummai Aaraathippaen Uyirulla Varaiyilum En Vaazhkkai Muzhuvathum Ummai Aaraathippaen