பாடல் #7253
நீரே என் பரிகாரி
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
நீரே என் பரிகாரி சுகம் தரும் தெய்வம் நீர் நான் நம்பும் புகலிடம் நீர் ஒருவரே உந்தன் தழும்புகளால் பூரண சுகம் தருவீர் உந்தன் வார்த்தைகளால் என்னை குணமாக்குவீர் யேகோவா ராஃப்பா என் பரிகாரியே விண்ணப்பம் கேட்பவரே கண்ணீரைக் காண்பவரே அற்புதம் செய்பவரே அண்டி வந்தேன் உம்மையே எந்தன் நோய்களெல்லாம் நீர் சுமந்தீரே எந்தன் வேதனைகள் யாவும் நீக்கிடுவீர்