பாடல் #7251
ஆத்தும நேசா உன் புகழ் பாடுவேன்
🔤 Aatthuma Naesaa Un Pugazh Paatuvaen
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்தும நேசா உம் புகழ் பாடுவேன் ஆருயிரே உம் துதி பாடுவேன் எந்தனை மீட்க உந்தனை தந்தீர் உந்தன் புகழ் பாடுவேன் இருள் நீக்கும் சுடரே என் ஜீவ ஒளியே வழியாக வந்தீர் பலியாகி மீட்டீர் உந்தன் அன்பு பெரிது உம் நேசம் பெரிது மரணத்தை வென்றீர் பாதாளம் ஜெயித்தீர் மகிமையின் சாயலை அன்புடன் தந்தீர் உந்தன் ஆவியாலே என் உள்ளம் வந்தீர் சீக்கிரம் வருவேன் என்று சொன்னீரே உம் தூய வாக்கை நம்பியே வாழ்கிறேன் எந்தன் ஏக்கமெல்லாம் உம்முகம் காண்பதே கல்வாரி நாதா காருண்ய நேசா தூயாதி தூயா என் மணவாளா ஏழை எந்தன் துதிகள் என் தலைவா உமக்கே அகிலம் போற்றும் எங்கள் அன்பு தேவா வழியாய் ஒளியாய் உலகில் வந்த நாதா ஒருவரும் சேராத ஒளியினில் வாழும் தூயா பணிந்தேன் உம் பாதம் தொழுதேன் உம் நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthuma Naesaa Um Pugazh Paatuvaen Aaruyirae Um Thuthi Paatuvaen Endhanai Meetka Undhanai Thantheer Undhan Pugazh Paatuvaen Irul Neekkum Sudarae En Jeeva Oliyae Vazhiyaaga Vantheer Paliyaaki Meetteer Undhan Anpu Perithu Um Naesam Perithu Maranatthai Venreer Paathaalam Jeyittheer Makimaiyin Saayalai Anpudan Thantheer Undhan Aaviyaalae En Ullam Vantheer Seekkiram Varuvaen Enru Sonneerae Um Thooya Vaakkai Nampiyae Vaazhkiraen Endhan Aekkamellaam Ummugam Kaanpathae Kalvaari Naathaa Kaarunya Naesaa Thooyaathi Thooyaa En Manavaalaa Aezhai Endhan Thuthigal En Thalaivaa Umakkae Akilam Porrum Enggal Anpu Thaevaa Vazhiyaay Oliyaay Ulakil Vandha Naathaa Oruvarum Saeraadha Oliyinil Vaazhum Thooyaa Paninthaen Um Paadham Thozhuthaen Um Naamam