பாடல் #7250
நாதா உம் கரங்களில்
🔤 Naathaa Um Karanggalil
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாதா உம் கரங்களில் என்னையே அர்ப்பணித்தேன் வாலிபம் உமக்குத்தான் வாழ்க்கையும் உமக்குத்தான் என் ஜீவ நாட்களெல்லாம் உம்மைத்தான் நேசிப்பேன் என் சித்தம் அல்ல ராஜா உம் சித்தம் போல் நடத்தும் நறுமண பலியாகணும் கோதுமை மணியாகணும் சிற்றின்ப ஆசையெல்லாம் சிலுவையில் அறைந்து விட்டேன் உம்மோடு இணைந்திடனும் உம்மைப்போல் மாறிடனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naathaa Um Karanggalil Ennaiyae Arppanitthaen Vaalibam Umakkutthaan Vaazhkkaiyum Umakkutthaan En Jeeva Naatkalellaam Ummaitthaan Naesippaen En Sittham Alla Raajaa Um Sittham Pol Natatthum Narumana Paliyaaganum Kothumai Maniyaaganum Sirrinba Aasaiyellaam Siluvaiyil Arainthu Vittaen Ummotu Inainthidanum Ummaippol Maaridanum