பாடல் #725
இயேசப்பா என்னோடு இருப்பதினால
🔤 Yesappaa Ennotu Iruppathinaala
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா என்னோடு இருப்பதினால் எந்நாளும் சந்தோஷம் சந்தோஷமே இயேசப்பா என்னோடு இருப்பதினால் எப்போதும் சந்தோஷம் சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே இயேசு இருப்பதினால் சந்தோஷமே ஒடுக்கப்பட்டேன் நான் ஒடுங்கி போகவில்லை நெருக்கப்பட்டேன் நான் நொறுங்கி போகவில்லை நசுக்கப்பட்டாலும் மடிந்த போகவில்லையே நேசர் துணை இருக்க கவலை எனக்கு இல்லையே கைவிடப்பட்டேன் அவரென்னக் கைவிடவில்லை கலத்தப்பட்டேன் மனங்கலங்கிப் போகவில்லை என் தேவக்கரம் என்னை என்றென்றும் உயர்த்துமே இயேசுவின் கரம் என்னை பாசத்தோடு அணைக்குமே தள்ளப்படடேன் நான் தளர்ந்து போகவில்லை உள்ளம் அதினாலே உடைந்து போகவில்லை எப்பக்கம் நெருங்கினாலும் எனக்கு பயம் இல்லையே இயேசப்பா துணை இருக்க எதற்கும் குறைவு இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Ennotu Iruppathinaal Ennaalum Santhosham Santhoshamae Yesappaa Ennotu Iruppathinaal Eppothum Santhosham Santhoshamae Santhoshamae Santhoshamae Santhoshamae Yesu Iruppathinaal Santhoshamae Otukkappattaen Naan Otungki Pogavillai Nerukkappattaen Naan Norungki Pogavillai Nasukkappattaalum Matindha Pogavillaiyae Naesar Thunai Irukka Kavalai Enakku Illaiyae Kaividappattaen Avarennak Kaividavillai Kalatthappattaen Mananggalangkip Pogavillai En Thaevakkaram Ennai Enrenrum Uyartthumae Yesuvin Karam Ennai Paasatthotu Anaikkumae Thallappatataen Naan Thalarnthu Pogavillai Ullam Athinaalae Utainthu Pogavillai Eppakkam Nerungkinaalum Enakku Payam Illaiyae Yesappaa Thunai Irukka Edharkum Kuraivu Illaiyae