பாடல் #7243
மலர்ந்த முகத்தோடு
🔤 Malarndha Mugatthotu
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலர்ந்த முகத்தோடு மன்னன் இயேசு என்னை தேடி வந்தார் பிரியமே என் ரூபவதியே என்று அழைக்கிறார் தேனிலும் மதுரமிவர் பூரண அழகுள்ளவர் இவரே எந்தன் ஆத்ம நேசர் என்னை மறவா அன்பு நேசர் மாறாத நேசத்தினால் என்னையும் இழுத்துக் கொண்டார் பேசுவார் அன்புடனே தேற்றுவார் கிருபையாலே மகிமையின் மாளிகையில் – என்னை மகிழ்வுடன் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malarndha Mugatthotu Mannan Yesu Ennai Thaeti Vanthaar Piriyamae En Roobavathiyae Enru Azhaikkiraar Thaenilum Mathuramivar Poorana Azhakullavar Ivarae Endhan Aathma Naesar Ennai Maravaa Anpu Naesar Maaraadha Naesatthinaal Ennaiyum Izhutthuk Kontaar Paesuvaar Anpudanae Thaerruvaar Kirupaiyaalae Makimaiyin Maalikaiyil – Ennai Makizhvudan Saertthituvaar