பாடல் #7242
இஸ்ரவேலின் தேவனை
🔤 Isravaelin Devanai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் தேவனை பாடிப்பாடி போற்றுவோம் அவர் கிருபை என்றுமுள்ளதே அவர் மகிமை மாறாததே நம் தேவாதி தேவனை துதிப்போம் நம் ராஜாதி ராஜானை கொண்டாடுவோம் கடலை பிளந்தார் வல்லமையால் படையை ஜெயித்தார் பெலத்தினால் யுத்தங்களில் வல்லவரே அற்புதங்கள் செய்பவரே வான மன்னா பொழிந்தாரே கன்மலை தண்ணீர் தந்தாரே ஒருபோதும் நம்மை கைவிடார் ஒருநாளும் நம்மை மறவார் கடலின்மீது நடந்தாரே சாவை வெண்று எழுந்தாரே நேற்றும் இன்றும் ஜீவிப்பவர் இன்றும் என்றும் வாழ்கின்றவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Devanai Paatippaati Porruvom Avar Kirupai Enrumullathae Avar Makimai Maaraadhathae Nam Thaevaathi Devanai Thuthippom Nam Raajaathi Raajaanai Kontaatuvom Katalai Pilanthaar Vallamaiyaal Pataiyai Jeyitthaar Pelatthinaal Yutthanggalil Vallavarae Arpudhanggal Seypavarae Vaana Mannaa Pozhinthaarae Kanmalai Thanneer Thanthaarae Orupothum Nammai Kaivitaar Orunaalum Nammai Maravaar Katalinmeethu Natanthaarae Saavai Venru Ezhunthaarae Naerrum Inrum Jeevippavar Inrum Enrum Vaazhkindravar