பாடல் #7241
உம்மைப் பிரிந்தால் வாழ்வேது
🔤 Ummaip Pirinthaal Vaazhvaethu
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் பிரிந்தால் வாழ்வேது உம் அன்பை மறந்தால் மகிழ்வேது இயேசய்யா இயேசய்யா என் உயிர் நீர்தானய்யா புழுதியில் கிடந்த என்னை அன்பினால் தூக்கினீரே என்ன நான் பதில் செய்குவேன் உம்மையே பின்தொடர்வேன் உம்மைப்போல் நேசித்திட உலகினில் யாருமில்லை மாபெரும் நிம்மதியை உம்மில் நான் கண்டேனையா அழைத்தவர் நீர்தானய்யா – என் துணையும் நீர்தானய்யா உம்மைத்தான் நம்பியுள்ளேன் கைவிட மாட்டீரய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pirinthaal Vaazhvaethu Um Anpai Maranthaal Makizhvaethu Yesayyaa Yesayyaa En Uyir Neerthaanayyaa Puzhuthiyil Kidandha Ennai Anpinaal Thookkineerae Enna Naan Pathil Seykuvaen Ummaiyae Pinthodarvaen Ummaippol Naesitthida Ulakinil Yaarumillai Maaperum Nimmathiyai Ummil Naan Kantaenaiyaa Azhaitthavar Neerthaanayyaa – En Thunaiyum Neerthaanayyaa Ummaitthaan Nampiyullaen Kaivida Maatteerayyaa